முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர்
ஜெபராஜ் தலைமையில்,
மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச துணைச் செயலாளர்
ரவிகுமார் முன்னிலையில் ,
மாநில சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர் ஜோசப்ராஜ்,
நெய்யூர் பேரூர் செயலாளர் செல்வதாஸ் ஆகியோர்கள் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட வண்கொடுமை தடுப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினர் சக்திவேல்,
மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் விஜயகுமார்,
வழக்கறிஞர் அலெக்ஸ்,
ஒன்றிய மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஜெகதீஸ்வரி,
சகிஷீலா,
ஷீலா,
ஆசிரியர் தேவராஜ்,
ஒன்றிய கழகப் பிரதிநிதி ஜாலின்விஜீதாஸ்,
ஆல்வின்ரமேஷ்,
நல வாரிய அமைப்பாளர் வினு,
இஸ்மாயில்,
ஜெபிஷா,
தீபிகா,
எட்வின் ,
அபிஷேக்,
ஸ்ரீகரீஸ்,
பவித்ரா,
சிவானி உட்பட பலர் கலந்து கொண்டனர்.