காரங்காடு மறை வட்டார முதன்மை பணியாளர் பதவியேற்பு விழா Posted on May 7, 2024May 7, 2024 by alvin rose Share others குழித்துறை மறை மாவட்டம் காரங்காடு மறை வட்டார முதன்மை பணியாளராக அருட்பணி சகாய ஜஸ்டஸ் பதவியேற்பு விழா காரங்காடு தூய ஞானபிரகாசியார் ஆலயத்தில் வைத்து மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதன் நேரடி ஒளிபரப்பு இன்று 7 ம் தேதி) மாலை 4.10 மணி முதல் நடக்கிறது. Share others