மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய முன்னாள் பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவரும், வில்லுக்குறி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஸ்டார்லெட்டின் கணவருமான பொறியாளர் ஜாண் பொனிப்பாஸ் உடல் நலக்குறைவால் இன்று (21-5-2024) செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னாரது நல்லடக்கம் 23-5-2024 அன்று நடக்கிறது. அரசு துறையில் சிறந்த அதிகாரியாக செயல்பட்டு பின்னர் பொதுப்பணிகளில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டார்.