கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்து அதன் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் ஒவ்வொரு
உட்கோட்டத்தில் உள்ள இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் ஆய்வு மேற்கொண்டு, காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.