கன்னியாகுமரி மாவட்டத்தில் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க வழங்கி வந்த அனுமதிகளை நிறுத்தி வைத்திருப்பதை நடவடிக்கை எடுத்து விரைந்து அனுமதிகள் வழங்க வேண்டும் என கேட்டு மாவட்ட ஆட்சியாளருக்கு கோரிக்கை வைத்தது தொடர்பாக குமரி மாவட்ட பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தெரிவித்தது.
குளங்களில் வண்டல் மண் எடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டல்
