சந்திப்போம்… வெளிப்படுத்துவோம்…

Share others

கன்னியாகுமரி மாவட்டம், ஹோலி கிராஸ் கல்லூரியில் திருப்புமுனை போதைநோய் நலப்பணி இயக்குநர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் நெல்சன் தலைமையில் நடத்தை மாற்றுதல் பட்டயப் பயிற்சி 2023 நவம்பர் மாதம் 4 ம் தேதி முதல் துவங்கி 2024 ஏப்ரல் மாதம் 27 ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நடந்து வருகிறது. இந்த பயிற்சியில் பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சியை பற்றியும் அதன் பலன்களை பற்றியும் வெளிபடுத்தவும் விருப்பம் உள்ளவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையும் வகையில் சந்திப்போம்… வெளிபடுத்துவோம் நிகழ்ச்சிக்காக நேர்காணல் மூலம் தெரியவரும் தகவல்களின் தொகுப்புகள்.

குமரி குரல் பத்திரிகைக்காக…

சித்ரா, அக் ஷிதா பெல்ஜெஸ்


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *