சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடியரசு தின விழா
