31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு பணிகள் குறித்து, *மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு வாக்குப்பதிவு மையங்களிலும் ஆய்வு செய்ததை தொகுத்து வழங்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இருந்து குமரி குரல் பத்திரிகை தேர்தல் சிறப்பு செய்தியாளர் P. செல்வநாதன் மற்றும் ஸ்பெஷல் டீம்