தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மத்திய மாவட்டம் வில்லுக்குறி பேரூர் சார்பில் பேரூர் அலுவலகம் மற்றும் பண்டாரக்காடு, மாடத்தட்டுவிளை, பகுதிகளில் கொடியேற்றும் நிகழ்வும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்வுற்ற நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா
