தேசிய வாக்காளர் தின உறுதிமொழி

Share others

தேசிய வாக்காளர் தினம் நெய்யூர் எல்.எம்.ஏரியா அரசு தொடக்கப் பள்ளி யில் வைத்து
குளச்சல் சட்டமன்றத் தொகுதி 120 – வது பூத் லெவல் அலுவலர் வள்ளியம்மாள் தலைமையில் ,
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ்,
பள்ளி தலைமை ஆசிரியர் மரியதாஸ் , ஆசிரியைகள் , பள்ளி மாணவ , மாணவிகள் ,
ராஜீ ஆகியோர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *