நான்குநேரி ஊருக்கு பேருந்து வசதி குறைவு என புகார் பெறப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் தேவையான அளவுக்கு உள்ளதாக உறுதி செய்யப்பட்டது. அதன் பேரில் நான்குநேரி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பஸ் நாங்குநேரி பஸ் நிலையத்துக்கு வருகிறதா என்று ஆய்வு செய்தார். பொது மக்களுக்கு தேவையான பேருந்து இயக்கம் உள்ளதாக உறுதி செய்யப்பட்டது.