கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.