ஹோம் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கு தங்கும் வசதிகளுடன் தனி வளாகத்தில் புதிய கட்டிடம் உருவாக்க நிதி திரட்ட நடத்தப்படும் மாபெரும் கலைநிகழ்ச்சி பிப்ரவரி 25 ம் தேதி மாலை 5.30 மணிக்கு மார்த்தாண்டம் ஓய்எம்சிஏ வைத்து நடக்கிறது. இதில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை அன்னபாரதி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை பார்வையிட செல்லும் ஒவ்வொருவரும் வாங்கும் டிக்கெட்டும் முக்கியத்துவம் பெறுகிறது. இன்னும் காலம் தாமதிக்காமல் 8012828034, 9944767271, 9487057058 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உங்கள் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளுங்கள். மாற்றுத்திறனாளிகளின் மாற்றத்திற்கு உதவுங்கள்.
பிப்ரவரி 25 ம் தேதி மாபெரும் கலைநிகழ்ச்சி
