பேச்சிப்பாறை அணை ஆய்வு Posted on 11/11/202311/11/2023 by alvin rose Share others கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் அளவினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் உட்பட பலர் கலந்து கொண்டனர். Share others