போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி

Share others

மாடத்தட்டுவிளை ஞானத்தின் இருப்பிடம் கியூரியா கூட்டத்தில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு கியூரியா ஆன்ம இயக்குனர் அருட்பணி மரிய இராஜேந்திரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இணை ஆன்ம இயக்குனர் அருட்பணி அருள் வினீஷ், கியூரியா தலைவர் ஜார்ஜ், பொருளாளர் மரிய தங்கம் உட்பட பிரசீடிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *