இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொது தேர்தல்களிலும் தொடர்ந்து வாக்களித்து வரும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் வகையில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மூத்த வாக்காளர்களை சால்வை அணிவித்து கவுரவித்தார்.