மே தின விழா Posted on 01/05/202501/05/2025 by alvin rose Share others மே தின விழா திங்கள்நகரில் வைத்து கல்குளம் தாலுகா சுமை தூக்கும் தொ.மு.ச தலைவர் மாஹீன் தலைமையில்,சங்க கவுரவத் தலைவர் ஜெபராஜ் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்அனிஸ், அபிஷேக், மெல்பன்,அகிலேஷ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். Share others