வில்லுக்குறி சந்திப்பில் வில்லுக்குறி பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரகாஷ் தாஸ் தலைமையில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. கிளாடிஸ் லீலா முன்னிலை வகித்தார். டெல்பின், சுஜி, ஜெயா, ஐயப்பன். ஜேம்ஸ். ஜார்ஜ். ஜெயராஜ். பிராங்கிளின். மங்கள அல்போன்ஸ், அனீஸ். சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.