வில்லுக்குறி பாலம் அருகே இரவில்
பொதுமக்களோடு, நாம் தமிழர் கட்சியினர் கழிவு ஏற்றி வந்த வாகனத்தை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு இரணியல் போலீசார் மற்றும் வில்லுக்குறி பேரூராட்சி அதிகாரிகள் வந்தனர். கழிவு ஏற்றி வந்த வாகனத்துக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் அதிகாரியிடம் முறையிட்டனர்.
வில்லுக்குறி அருகே கழிவுகள் ஏற்றி வந்த வாகனம் சிறைபிடிப்பால் பரபரப்பு
