கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பள்ளிவிளை பகுதியில் மிளா குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்தது. இதை பார்த்தவர்கள் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து பாதுகாப்பாக மிளாவை மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
வீட்டில் புகுந்த மிளா
