செப்டம்பர் 3 ம் தேதி மாரத்தான் போட்டி

Share others

முளகுமூடு  தூய மரியன்னை பசிலிக்கா இளையோர்கள் நடத்தும் சாலை விதிகளை மதிப்போம் என்ற மாபெரும்  மாரத்தான் போட்டியானது செப்டம்பர் மாதம் 3 ம் தேதி காலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில் இருந்து துவங்குகிறது.  இந்த நிகழ்வில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்,  தூய மரியன்னை பசிலிக்கா அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி கில்பர்ட் லிங்சன் மற்றும் பல முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *