நாம் தமிழர் கட்சியினர் வழங்கிய 500 மரக்கன்றுகள்

Share others

நுள்ளிவிளை ஊராட்சி கண்டன்விளையில் குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 103 வது  ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நுள்ளிவிளை ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு 500 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *