நீர்மட்டம் Posted on 10/07/202610/07/2026 by alvin rose Share others கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் சிற்றாறு 1 ல் 13.25 அடி, சிற்றாறு 2 ல் 13.35 அடி, பேச்சிப்பாறை 33.81 அடி, பெருஞ்சாணி 66.55 அடி, பொய்கை 16 அடி, மாம்பழத்துறையாறு 38.88 அடி, முக்கடல் 10.3 அடி தண்ணீர் உள்ளது. Share others