35 வருடங்களுக்கு பிறகு

Share others

மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 1992 ம் ஆண்டு பிளஸ் 2 பேட்ச் படித்த மாணவர்கள் முன்னாள் தமிழ் ஆசிரியர் அலெக்சாண்டரை அவரது ஊரான முரசங்கோட்டில் உள்ள வீட்டில் வைத்து சந்தித்து உறவாடிய நெகிழ்ச்சியான தருணம் 

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *