இடி மின்னல் வந்தால் என்ன செய்ய வேண்டும் Posted on 09/11/202309/11/2023 by alvin rose Share others இடி மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது. அதேபோல் மாநில அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1070, மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 போன்றவற்றையும் வெளியிட்டு உள்ளது. Share others