மக்கள் குறை தீர்க்கும் நாள்

Share others

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, குளச்சல் உட்கோட்ட
உதவி காவல் கண்காணிப்பாளர் கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம் , கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உதய சூரியன், நாகர்கோவில் உட்கோட்ட
துணை காவல் கண்காணிப்பாளர் நவீன் குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *