உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் Posted on 31/01/202431/01/2024 by alvin rose Share others தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். Share others