நாகர்கோவிலில் இருந்து கொடைக்கானல் சுற்றுலா செல்ல குறைந்த கட்டணத்தில் அரசு பஸ் இயக்கம்

Share others

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,
நாகர்கோவில் மண்டலம்

கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொடைக்கானலில் கொண்டாடிட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் சார்பாக பேருந்துகள் காலை மற்றும் இரவு என இருவேளையும் இயக்கப்படுகிறது.

கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா இடங்களை கொடைக்கானல் சென்று அங்கிருந்து அரசு பேருந்தில் குறைந்த கட்டணத்தில் சுற்றி பார்க்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
நாகர்கோவில் – கொடைக்கானல் பை பாஸ் ரைடர்
வழி : திருநெல்வேலி, மதுரை, வத்தலக்குண்டு
நாகர்கோவிலில் ( வடசேரி) புறப்படும் நேரம் : காலை : 6.15 மணிக்கும்
இரவு : 9.40 மணிக்கும்

கொடைக்கானல்
சேரும் நேரம் :
காலை : 6.30 மணிக்கும்
மாலை : 3.30 மணிக்கும்
கொடைக்கானலில் இருந்து நாகர்கோவிலுக்கு
புறப்படும் நேரம் :
காலை : 9.10 மணிக்கும்
மாலை : 5.10 மணிக்கும் என்று அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜெரோலின் தெரிவித்துள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *