காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

Share others

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (4-8-2024) கன்னியாகுமரி கடற்கரையில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் காலை 3 மணி முதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பொதுமக்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *