மின் விளக்குகளால் அலங்கரிப்பு Posted on 13/08/202413/08/2024 by alvin rose Share others சுதந்திர தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம் ஆகியவைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. Share others