நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் தலைமையில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை மேயர் மகேஷ் பெற்று கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.