கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரசம்கார நிகழ்வு Posted on 07/11/202407/11/2024 by alvin rose Share others கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரசம்கார நிகழ்வுகள் நடந்தது. நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெற்ற சூரசம்கார நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். Share others