வண்ண விளக்குகளால் காந்தி மண்டபம் Posted on December 23, 2024December 23, 2024 by alvin rose Share others அய்யன் திருவள்ளுவர் சிலை 25 ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் அமைந்து உள்ள காந்தி நினைவு மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. Share others