அரசு போக்குவரத்து கழகம் விழிப்புணர்வு Posted on January 2, 2025January 2, 2025 by alvin rose Share others அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழாவை முன்னிட்டு.. ஆண்டு விழா.. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் துறையின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் கலெக்டர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. Share others