கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரடியாக தொடர்புகொள்ள வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள், காவல் நிலையம் தொடர்பான புகார்கள், குறைகள், சட்டவிரோதமான செயல்கள் மற்றும் கருத்துக்களை நேரடியாக தெரிவிக்க 8122223319 ( வாட்ஸ் அப்) எண் மூலமாக காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்பட்டு உள்ளது.