வேல் காவடி Posted on March 3, 2025March 3, 2025 by alvin rose Share others குளச்சல் சட்டமன்ற தொகுதிதிங்கள்நகர் ,சுனைமலை காவடி கட்டு விழாஅருள்மிகு ஸ்ரீபத்ரகாளி அம்மன் திருக்கோயில் சார்பில் சந்துரு தலைமையில் ,குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் வேல் காவடி பக்தர்களுடன் கலந்து கொண்டார். Share others