விளையாட்டு உபகரணங்கள் ஆய்வு Posted on 27/03/202527/03/2025 by alvin rose Share others கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா அண்டூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் விளையாடுவதற்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். Share others