போப் ஆண்டவர் காலமானார் Posted on 21/04/202521/04/2025 by alvin rose Share others போப் ஆண்டவர் காலமானார் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர் காலமானார். வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் காலமானதாக அறிவிப்பு. அவருக்கு வயது 88. Share others