கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த ஓவிய போட்டி

Share others

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் நடக்கும் ஓவிய போட்டிக்கான உங்கள் ஓவிய படைப்புகளை ஒப்படைக்க வேண்டிய இடம்
போக்குவரத்து காவல் நிலையங்கள் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், கன்னியாகுமரி
சாலை விழிப்புணர்வு ஓவிய போட்டிக்கான உள்ளடக்கம்

▫️No Helmet… No Entry
▫️Avoid Rash Driving
▫️Avoid Drunken Driving
▫️Avoid Wheeling/ Racing
▫️Avoid Cell phone Driving
▫️Without Seat Belt
▫️Avoid Signal Violation
▫️Avoid Triples Riding
▫️Avoid Juvenile ரிடிங்

கடைசி தேதி – 10.1.2026. இந்த போட்டியில் முதல் பரிசு ரூ.15000,
2 ம் பரிசு ரூ.10000, 3 ம் பரிசு ரூ.7500 ஆகும்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *