தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று

Share others

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (24.2.2026) செவ்வாய்க்கிழமை பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள்.
மதியம் 12.30 மணியளவில்: கடற்கரைச் சாலை, கன்னியாகுமரி.
கன்னியாகுமரி நகராட்சியில், 1 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள அய்யன் திருவள்ளுவர் பேரறிவுச்சிலை வெள்ளி விழா நினைவு வளைவினை திறந்து வைக்கிறார்.
மாலை 6.30 மணியளவில்: வடக்கு கிராமம், நாகர்கோவில்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் நாகர்கோவில் நகரில், சுதந்திரப் போராட்ட தியாகி குமரிக் கோமேதம் ஆர். பொன்னப்ப நாடார் 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *