திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு Posted on 28/03/202628/03/2026 by alvin rose Share others திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்தல் குறித்து உறுதிமொழி, ரங்கோலி மற்றும் மெகந்தி மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். Share others