கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளார். இந்த நிலையில் துணை மேயர் மேரி பிரின்சி லதா பொறுப்பு மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பொறுப்பேற்பு
