மழை அளவு

Share others

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழையளவு கொட்டாரம் 4.2 மில்லி மீட்டர், மையிலாடி 4.8, நாகர்கோவில் 7.2, கன்னிமார் 2.6, ஆரல்வாய்மொழி 2, பூதப்பாண்டி 2.8, முக்கடல் அணை 5.2, பாலமோர் 16.2, தக்கலை 7.2, குளச்சல் 7.6, இரணியல் 6, அடையாமடை 9.2, குருந்தன்கோடு 8,  கோழிபோர்விளை 11.2,  மாம்பழத்துறையாறு 13,  ஆணைகிடங்கு 12, சிற்றாறு ஒன்று 6.2, சிற்றாறு இரண்டு 4, களியல் 16, குழித்துறை 11.6, பேச்சிப்பாறை 6, பெருஞ்சாணி 12.2, புத்தன் அணை 13.6,  சுருளோடு 18.4, திற்பரப்பு 5.4,  முள்ளங்கிணாவிளை 37.2 மில்லி மீட்டர்

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *