நீர்மட்டம்

Share others

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் சிற்றாறு 1 ல் 13.25 அடி, சிற்றாறு 2 ல் 13.35 அடி, பேச்சிப்பாறை 33.81 அடி, பெருஞ்சாணி 66.55 அடி, பொய்கை 16 அடி, மாம்பழத்துறையாறு 38.88 அடி, முக்கடல் 10.3 அடி தண்ணீர் உள்ளது.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *