நீர்மட்டம் Posted on 12/07/202612/07/2026 by alvin rose Share others கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் சிற்றாறு 1 ல் 13.12 அடி, சிற்றாறு 2 ல் 13.22 அடி, பேச்சிப்பாறை 33.55 அடி, பெருஞ்சாணி 66.35 அடி, பொய்கை 16 அடி, மாம்பழத்துறையாறு 38.88 அடி, முக்கடல் 10.2 அடி தண்ணீர் உள்ளது. Share others