கண்டன்விளையில் அதிமுக அலுவலகம் திறப்பு

Share others

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை கிழக்கு ஒன்றிய அதிமுக அலுவலக திறப்பு விழா கண்டன்விளையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஜஸ்டஸ் தலைமை வகித்தார். மாநில கழக அமைப்பு செயலாளர் நாஞ்சில் வின்சென்ட் முன்னிலை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை ரிபன் வெட்டி திறந்து வைத்தார்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *