ஆர்ப்பாட்டம்

Share others

தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும் திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்  கைதை கண்டித்து திங்கள் நகர் பேருந்து நிலையம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணைத் தலைவர் ஜோசப் ராஜ் தலைமையில் ,
 குளச்சல் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், குமரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவருமான எப்.எம். ராஜரத்தினம் போராட்டத்தை துவக்கி வைத்தார்,
 குருந்தன் கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் ஜெபராஜ்  கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்
 தலைமைக் கழக வழக்கறிஞர் லிவிங்ஸ்டன்,
மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் செல்வன், 
 மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் அப்பாஜி,
 நெய்யூர் பேரூராட்சி மன்ற தலைவரும்,ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளருமான பிரதீபா,
 மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜெகதீஸ்வரி,
 பிஎல்ஏ -2 தீபா, தேவராஜ், 
ஆல்வின் ரமேஷ்,
 பேரூராட்சி மன்ற நியமன உறுப்பினர்  கருணாநிதி, இஸ்மாயில், மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் ஜெரோம் பெனடிக்ட், வில்சன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *