பூங்கா சீரமைப்பு

Share others

நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட புளியடி பூங்காவை சீரமைக்க கோரி புளியடி ஊர்மக்கள் மேயர் மேரி பிரின்சி லதாவை சந்தித்து கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து பூங்கா சீரமைக்கும் பணியினை மேயர் மேரி பிரின்சி லதா  தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா , சுகாதார அலுவலர் ஜான், மாமன்ற உறுப்பினர்  ஸ்ரீலிஜா, வடக்கு மண்டல தலைவர் ஜவகர் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *