இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழா 2026-ஐ ஒட்டி
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டின்
கீழ் அமைந்து உள்ள நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் பகுதியில்
அமைந்து உள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபம், ஜீவானந்தம் மணிமண்டபம் மற்றும் கன்னியாகுமரியில் அமைந்து உள்ள காந்தி நினைவு மண்டபம், பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் ஆகியவை
வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு
