என்ன அழகு…

Share others

நகர பசுமையாக்கும்  திட்டத்தின் கீழ் மாநகர பகுதிகளில் உள்ள பூங்காக்கள், சாலையோரங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மாநகரை அழகுப்படுத்தும் வண்ணம் மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள ரவுண்டானாக்கள், சென்டர் மீடியங்களை அழகுப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அதன்படி வெட்டூர்ணிமடம் சந்திப்பில் உள்ள சென்டர் மீடியமில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *